சந்திரசேகர ராவ் கட்சியின் 6 எம்.எல்.சி.க்கள் காங்கிரசில் இணைந்தனர்
தொடர்ந்து சந்திரசேகர ராவ் கட்சியின் 6 எம்.எல்.சி.க்கள் காங்கிரசில் இணைவதால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
5 July 2024 3:51 PM ISTசந்திரசேகர ராவ் கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ. காங்கிரசில் இணைந்தார்
சந்திரசேகர ராவ் கட்சியில் இருந்து இதுவரை 5 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
24 Jun 2024 2:51 PM ISTகாங்கிரஸ் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்கருத்து: சந்திரசேகர ராவ் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை
காங்கிரஸ் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்கருத்து தெரிவித்த சந்திரசேகர ராவ் பரப்புரை செய்ய 48 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 May 2024 8:17 PM ISTகாங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர் ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
சந்திரசேகர ராவ் பேச்சுக்கள் தொடர்பாக முன்னதாகவே பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
17 April 2024 1:00 PM ISTபி.ஆர்.எஸ் வேண்டாம்.. கட்சிக்கு பழைய பெயரே இருக்கட்டும்: சந்திரசேகர் ராவுக்கு கட்சியினர் கோரிக்கை
கட்சியின் பெயரில் இருந்து தெலுங்கானாவை நீக்கியது மாநிலத்துடன் இருந்த உறவை துண்டித்தது போன்று இருப்பதாக பல கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
13 Jan 2024 1:55 PM ISTமருத்துவமனையில் இருந்து சந்திரசேகர ராவ் டிஸ்சார்ஜ்
ஆறு முதல் எட்டு வாரங்களில் சந்திரசேகர ராவ் பூரண குணமடைவார் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
15 Dec 2023 1:49 PM ISTசந்திரசேகர ராவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு!
சந்திரசேகர் ராவுக்கு இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
11 Dec 2023 9:42 PM ISTஅயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா: இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது- சந்திரசேகர ராவ் மகள் கவிதா டுவீட்
தெலுங்கானா மாநிலத்துடன் இணைந்து ஒட்டுமொத்த நாடும் வரவேற்கிறது.
11 Dec 2023 11:03 AM ISTசந்திரசேகர ராவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி..!
சந்திரசேகர் ராவுக்கு இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
10 Dec 2023 3:53 PM ISTதெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை
சந்திரசேகர ராவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
9 Dec 2023 12:37 AM ISTதெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு அறுவை சிகிச்சை - மருத்துவமனையில் அனுமதி
சந்திரசேகர ராவ் நேற்று வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்தார்.
8 Dec 2023 3:05 PM ISTதெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி
ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியர் மருத்துவமனையில் சந்திரசேகர ராவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 Dec 2023 8:27 AM IST